free website hit counter

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு கொரோனா பாதிப்பு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர் ஷகிப் அல் ஹசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் வருகிற 15ஆம் திகதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: