free website hit counter

புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமனம் - கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கேரளாவின் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளாவில் தற்போதைய தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி அனில்காந்த் இருவரும் வருகிற ஜூன் 30-ந்தேதி ஓய்வு பெற உள்ளனர்.

இதையடுத்து கேரளாவின் புதிய தலைமைச் செயலாளராக டாக்டர்.வி.வேணு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக இது தொடர்பான முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction