free website hit counter

தலை டக்கருடோய்

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த ஆண்டுக்கான #Hastagday எனும் தலைப்பில் இந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக் 

விபரத்தினை இந்தியாவின் பிராந்தகய ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அதில் முதல் இடத்தினை அஜித்குமாரின் வலிமை #valiami திரைப்படம் இடம்பெற்றுள்ளது. அதைனை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் விஜயின் மாஸ்ட்ர் #master திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாரு முதல் பத்து இடங்களை பெற்ற ஹாஸ் டேக்குகள் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தற்சமையம் அஜித், விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் மிகவும் ஆர்வத்துடன் இதனை பகிர்ந்து வருகின்றனர். மேலும் கொரோனாவுக்கான #covid19 எனும் ஹாஸ்டேக் ஒன்பதாவது இடத்தினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction