free website hit counter

நவீன மனித வரலாற்றில் முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பு

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட கல்வி ஒன்றில் அத்திலாந்திக் கடலில் அடியே பங்கர் ஒன்றில் 100 நாட்கள் தங்கியிருந்த Bryan Johneson எனும் அறிவியலாளர் பத்து வருடங்கள் உயிரியல் ரீதியாக (biological);  இளமையாக நிலத்துக்கு திரும்பியுள்ளார்.,

இதற்கு; முன் மிகுந்த பொருட் செலவில் அவர் தனது உடம்பின் வடிவமைப்பில் உள்ள வியர்வை வெளியேறுவதற்காக உள்ள தோல் தூவரங்களில் அதுவும் மயிர் வளரக் கூடியதுமான தேவை உள்ளதும் என அதிக பட்சம் பிரவுன் நிறம் கொண்டதுமான இருந்ததை அப்படியே லேசர் சிகிச்சை மூலம் செயற்கையாக மாற்றியிருந்தது வித்திட்டது. 

இது நவீன அறியளவில் விரைவில் எந்தளவு திருப்பங்களைக் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே (Homo sapiens) தூண்டி விட்டுள்ளது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction