free website hit counter

கேங்கர்ஸ் திரைப்படம் உருவாக நடிகர் வடிவேலுவே காரணம் - இயக்குனர் சுந்தர்.சி

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘கேங்கர்ஸ்’. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி வடிவேலுவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேத்ரின் தெரசா, ஹீரோயின்.

சத்யா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, சின்ன உரையாடலில் தொடங்கிய இப்படம் இப்போது முழு படமாக உங்கள் முன்னாடி வந்து நிற்கிறது என்றார்.

இந்த படம் உண்மையிலே தமிழில் இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒரு ஜானர் எனவும் மனி ஹெய்ஸ்ட் போன்று நம்ம ஊர் கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு படம் என்றும் கூறினார்.மேலும் படத்திற்கு டைட்டில் வைத்ததும் வடிவேலுதான் எனவும் சுந்தர். சி அப்போது குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: