free website hit counter

விஜய் மகன் இயக்கத்தில் விக்ரமின் மகன்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகான்’. இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தில் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் அனைத்துமே வெளியாகிவிட்டன. மேலும், படத்தை விளம்பரப்படுத்தப் படக்குழுவினர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளனர்.

ஒரு பேட்டியில் விஜய் மகன் சஞ்சய்க்கும் தனக்கும் இடையேயான நட்பு குறித்துப் பேசியுள்ளார் துருவ் விக்ரம். இது தொடர்பாக துருவ் விக்ரம் கூறும்போது “சிறு வயதிலிருந்தே விஜய் சாருடைய மகன் சஞ்சய் எனது நண்பர் தான். அவர் நல்ல கதையுடன் வந்தால், அவர் இயக்கத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். பாலிவுட் மாதிரி இங்கு இரண்டு நாயகர்களின் வாரிசுகள் இணையும் படமாக அது அமையும்.” என்று தெரிவித்துள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: