free website hit counter

மீண்டும் களமிரங்கும் பானுப்ரியாவின் தங்கை!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சாந்திப்பிரியா.

அவரது முதல் படமே ஹிட்டானதுடன் ரசிகர்களையும் கவர்ந்தார். பானுப்ரியாவின் ஒரே தங்கையான இவர். அக்காவைப் போலவே தொடர்ந்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து, தமிழ் தெலுங்கிலும் பிரபலமானர். பின்னர் ஒருசில ஹிந்திப் படங்களில் அக்‌ஷய் குமாருடன் நடித்து அவருடன் காதல் கிசுகிசு சர்ச்சையிலும் சிக்கினார். மார்கெட் சரிந்தவுடன் வாய்ப்புகள் இன்றி நீண்ட காலமாக வீட்டில் இருந்தார். தற்போது ஓடிடி தீவிரமாக வளர்ந்து வருவதால், மீண்டும் நடிக்க களமிறங்கியுள்ளார்.

நேற்று செப்டம்பர் 22 ஆம் திகதி பிறந்தநாள் கொண்டாடிய இவருக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பலர் வாழ்த்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே தூர்தர்ஷன் சேனலில் ஆன்மீக தொடர்களில் நடித்து வந்தார். 2012-க்கு பிறகு முழுக்கவே நடிப்பிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இணைய தொடரில் பல கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: