அறிவு மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் கோவிட் தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த குரல் கொடுக்கும் விதமாக இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது.
ஊசிங்கோ என்ற சமூக விழிப்புணர்வு பாடலை எழுதியவர் அறிவு; அதற்கு அனிருத் ரவிச்சந்தர் மிக அழகாக இசையமைத்துள்ளார்.