free website hit counter

தருமை 26 ஆவது குருமகா சந்நிதானம் சிவபரிபூரணம் அடைந்தார் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தருமை 26 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இன்று சிவபரிபூரணம் அடைந்துள்ளார்.

95 வயதுடைய சுவாமிகள், 48 வருட காலம் தருமை ஆதீன குருமகாசந்நிதானமாக திகழ்ந்தவர். 73 வருடம் துறவற வாழ்வில் நின்று, சைவத்திற்கான அருட்பணிகளை நிறைவுற ஆற்றியவர்.

வைதிக சிவாகம சைவசித்தாந்தச் சைவ நெறி வாழ மரபு வழி நின்று, அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் ஆற்றிய பெரும் பணி என்றும் போற்றுதலுக்குரியது எனச் சைவப் பெருவுலகம் அன்னாரை நினைவு கொண்டு போற்றுகின்றது.

 

 நன்றி: மறவன்புலவு. க.சச்சிதானந்தன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction