இன்று (30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், சிபிசி எரிபொருள் விலைகளைக் குறைத்துள்ளது.
ஆக்டேன் 92 பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.6 குறைந்து ரூ.293 ஆகவும்,
ஆக்டேன் 95 பெட்ரோலின் விலை ரூ.20 குறைந்து ரூ.341 ஆகவும்
ஆட்டோ டீசல் ரூ.12 குறைந்து ரூ.274 ஆகவும்
சூப்பர் டீசல் ரூ.6 குறைந்து ரூ.325 ஆகவும்
மண்ணெண்ணெய் ரூ.5 குறைந்து ரூ.178 ஆகவும் உள்ளது .