free website hit counter

இலங்கையில் நாளைமுதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் தற்போது நிலவிவரும் சூழ்நிலையில் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட அத்தியாவசிய விடயங்கள் விலைவாசி உயர்வடைந்துவருவதையடுத்து பேருந்துக்கான போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிப்பது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் நாளைமுதல் எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: