free website hit counter

ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் - 10 அணிகளும் வாங்கியுள்ள வீரர்கள்!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலம் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 204 பேர் மட்டுமே ஏலம் போயுள்ளனர்.
இதில் 67 வெளிநாட்டு வீரர்களும், 137 உள்நாட்டு வீரர்களும் அடங்குவர். இவர்களது மொத்த மதிப்பு 551.70 கோடி ரூபாய் ஆகும். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தலா 25 பேரை வாங்கியுள்ளன. இதுதான் அதிகபட்சம். குறைந்தபட்சமாக லக்னோ அணி 21 பேரை மட்டுமே வாங்கியுள்ளது.

அணிகள் விபரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, டிவோன் கான்வே, சுப்ரன்ஷு சேனாபதி, ஹரி நிஷாந்த், என்.ஜெகதீசன். ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, டுவைன் பிராவோ, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிடோரியஸ், மிட்செல் சாண்ட்னர், கிறிஸ் ஜோர்டன், பகத் வர்மா. தீபக் சஹார், கேஎம் ஆஷிப், துஷர் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜித் சிங், ஆடம் மில்னே, முகேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலாங்கி.

குஜராத் அணி:

ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், ஷுப்மன் கில், ஜேசன் ராய், முகமது ஷமி, லாக்கி பெர்குசன், அபினவ் சடரங்கானி, ராகுல் தேவத்தியா, நூர் அகமது, சாய் கிஷோர், டோமினிக் ட்ரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் ஷங்கர், தர்ஷன் நல்காண்டே, யாஷ் தாயல், அல்சாரி ஜோசஃப், பிரதீப் சாங்வான், டேவிட் மில்லர், விருதிமான் சாஹா, மேத்யூவ் வேட், குர்கீரட் சிங்.

லக்னோ அணி:

கே.எல்.ராகுல், ரவி பிஷ்னோய், மார்கஸ் ஸ்டோய்னிஸ், குவின்டன் டிகாக், மணிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா, க்ருணால் பாண்டியா, மார்க் உட், ஆவேஷ் கான், அன்கிட் ராஜ்பூட், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, சபாஷ் நதீம், மன்னன் வோரா, மோஷின் கான், ஆயுஷ் பதோனி, கெயில் மேயர்ஸ், கரண் ஷர்மா, எவின் லீவிஸ், மயங்க் யாதவ்.

கொல்கத்தா அணி:

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, பாட் கம்மின்ஸ், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், அஜிங்கிய ரஹானே, ரிங்கு சிங், அங்குல் ராய், ராஷிக் தார், பாபா இந்திரஜித், சாமிகா கருணரத்னே, அபிஜீத் டோமர், ப்ரதாம் சிங், அஷோக் ஷர்மா, சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சௌதி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ், அமான் கான்.

டெல்லி அணி:

ரிஷப் பந்த், அக்‌சர் படேல், பிரித்வி ஷா, அன்ரிக் நோர்க்கியா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷார்துல் தாகூர், முஸ்தபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், அஸ்வின் ஹெப்பர், கம்லேஷ் நாகர்கோட்டி, கே.எஸ்.பரத், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங், கலீல் அகமது, சேத்தன் சக்கார்யா, லலித் யாதவ், ரிப்பல் படேல், யாஷ் துல், ரோவ்மன் போவல், பிரவீன் துபே, லுங்கி இங்கிடி, டிம் செய்ஃபெர்ட், விக்கி ஓஸ்ட்வால்.

பெங்களூர் அணி:

விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டூ பிளஸி, ஹர்ஷல் படேல், வானிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராஜ்புட், சபாஷ் அகமது, ஆகாஷ் தீப், ஜோஸ் ஹேசில்வுட், மஹிபால் லாம்ரார், ஃபின் ஆலண், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் பேஹ்ரெடோர்ஃப், சுயாஷ் பிரபுதேசாய், சாமா மிலிண்ட், அனீஷ்வர் கௌதம், கார்ன் ஷர்மா, சித்தார்த் கௌல், லுவினித் சிசோடியா, டேவிட் வில்லி

ராஜஸ்தான் அணி:

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜாஸ் பட்லர், ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரென்ட் போல்ட், ஷிம்ரோன் ஹெட்மெயர், தேவ்தத் பட்டிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஜ்வேந்திர சாஹல், ரியான் பராக், கேசி சாரிப்பா, நவ்தீப் சைனி, ஓபெட் மெக்காய், அனுனாய் சிங், குல்தீப் சென், கருண் நாயர், த்ரூவ் ஜூரல், தேஜஸ் பரோகா, குல்தீப் யாதவ் ( இளம் வீரர்), சுப்பாம் கர்வால், ஜேம்ஸ் நீஷம், நாதன் கோல்டர் நைல், வன்டீர் துஷன், டேர்லி மிட்செல்.

ஹைதராபாத் அணி:

கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், நிகோலஸ் பூரன், டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், ப்ரியம் கார்க், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்த்திக் தியாகி, ஷ்ரேயாஸ் கோபால், ஜகதீஷா சுசித், எய்டன் மர்க்கரம், மார்கோ யான்சன், ரொமேரியோ ஷெஃபெர்ட், சீன் அப்போட், ஆர் சமார்த், சஷாங்க் சிங், சௌரப் துபே, ஃபாசல்க் ஃபரூக்கி, க்ளென் பிலிப்ஸ், விஷ்ணு வினோத்.

பஞ்சாப் அணி:

மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங், ஷிகர் தவன், காகிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சஹார், ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், பிரப்சிம்ரான் சிங், ஜிட்டேஷ் ஷர்மா, இஷான் பொரேல், லியாம் லிவிங்ஸ்டன், ஒடியன் ஸ்மித், சந்தீப் ஷர்மா, ராஜ் பவா, ரிஷி தவான், ப்ரேராக் மாங்கட், வைபவ் அரோரா, வ்ரிட்டிக் சாட்டர்ஜி, பால்டெஜ் தண்டா, அன்ஷ் பட்டேல், நாதன் எல்லீஸ், அதர்வா டைட், பானுக்கா ராஜபக்சே, பென்னி ஹோவெல்.

மும்பை அணி:

ரோஹித் ஷர்மா, கெய்ரன் பொல்லார்ட், ஜஸ்பரீத் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டேவல்ட் ப்ரேவிஸ், பேசில் தம்பி, முருகன் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், மயங்க் மார்காண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், ஜோப்ரா ஆர்ச்சர், டேனியல் சாம்ஸ், டிமல் மில்ஸ், டிம் டேவிட், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் புத்தி, ஹிர்திக் சோகீன், அர்ஜுன் டெண்டுல்கர்,ஆர்யா ஜுயல், பாபியன் ஆலன்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction