free website hit counter

பெரிய அளவிலான சுற்றுச்சூழல் நிறுவல்களின் முன்னோடி : கிறிஸ்டோ

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாத்தியமற்றது என்று கனவு காண்பது மட்டுமல்லாமல், அதை உணர்ந்துகொள்வதும்தான் என முழுமையாக வாழ்ந்து காட்டி மறைந்துள்ளார் கிறிஸ்டோ எனும் கலைஞர்.

மாபெரும் இடைக்கால சுற்றுச்சூழல் நிறுவல்களை தனது மனைவுயுடன் இணைந்து செய்துவந்தார் பல்கேரியா நாட்டில் பிறந்த கிறிஸ்டோ(Christo). மியாமியில் தீவுகளையும், பிரபலமான நினைவுச்சின்னங்களையும் சுற்றி பெரிய அளவிலான துணிகளால் மூடிக்கொண்டிருந்தாலும் கிறிஸ்டோவின் நிறுவல்கள் புத்தி கூர்மைக்கு ஒரு அற்புதமான காட்சி.

1961 ஆம் ஆண்டில் இருந்து Christo மற்றும் Jeanne-Claude இருவரும் ஒத்துழைத்து ஒரு தனித்துவமான வேலை முறையை உறுதிப்படுத்தினர். அண்மையில் கிறிஸ்டோ தனது 84ஆம் வயதி இயற்கை எய்தினார். இதனைதொடர்ந்து அவரது மாபெறும் இயற்கை நிறுவல்களின் புகைப்பட தொகுப்புக்களுடன் பலரும் அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction