free website hit counter

ஏன் எமது பிரபஞ்சம் மிகவும் குளிராகவுள்ளது? எந்தளவு குளிர்வானது?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெருவெடிப்பில் தோன்றியதில் இருந்து எமது பிரபஞ்சம் மிக மிக நீண்ட காலமாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.

இதனால் தான் அது மிகவும் குளிராகவுள்ளது என்று கணிக்கப் பட்டுள்ளது. அதாவது சூடான நீரில் இருந்து எவ்வாறு நீராவி வெளியேறி நேரம் செல்ல செல்ல அது குளிர்வடைகின்றதோ அதே போன்று பிரபஞ்சமும் விரிவடையும் போது தொடர்ந்து குளிர்ச்சியடைந்தே வருகின்றது.

ஆனால் கொதி நீர் குளிர்வடைவதற்கும், பிரபஞ்சம் குளிர்வடைவதற்குமான அடிப்படை கட்டமைப்பு வித்தியாசமானது ஆகும். ஒரு காலத்தில் பிரபஞ்சம் முழுதும் சீரான வெப்பத்தில் இருந்த போதும் தற்போது அது பூச்சியத்துக்கும் 3 டிகிரி கீழே சராசரி வெப்பத்தில் உள்ளது. பூமியில் வசிக்கும் நாம் சூரியனில் இருந்து வெப்பத்தைப் பெறும் போதும் பெருமளவிலான வெப்பத்தை எமது உடல் காற்று வெளிக்கு கதிர்வீச்சு மூலம் கடத்தி விடுகின்றது. பதிலாக நாம் எந்த ஒரு கதிர்வீச்சையும் பெற்றுக் கொள்வதில்லை.

இதே போன்று தான் எம் பூமியும் வெப்ப சமநிலையைப் பேணுகின்றது. பூமியை வந்தடையும் எந்தவொரு சூரியக் கதிர் வழியிலான வெப்பமும் சற்று நேரத்தில் காற்று வெளியிலும் பூமியின் வளிமண்டலத்துக்கு அப்பாலும் கடத்தப் பட்டு விடுகின்றது. இல்லா விட்டால் சற்று நேரத்துக்குள் நாம் இந்த மிகையான வெப்பத்தில் எரிந்து விடுவோம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட இதே விதத்தில் தான்

கிட்டத்தட்ட இதே விதத்தில் தான் பிரபஞ்சத்தில் உள்ள அண்டங்களில் இருக்கும் கடும் வெப்பத்தை உமிழும் நட்சத்திரங்களில் இருந்து அந்த வெப்பமும் அண்டங்களுக்கு இடைப்பட்ட வெளியில் கடத்தப் பட்டு வெப்ப சமநிலை பேணப் படுகின்றது. இந்த நட்சத்திரங்களின் திணிவு மற்றும் கொள்வனவை விட அண்டங்களில் மிகப்பெரிய அளவுக்கு வெளி இருப்பதால் பிரபஞ்சம் சராசரியாக மிகவும் குளிராகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கத

உள்ள அண்டங்களில் இருக்கும் கடும் வெப்பத்தை உமிழும் நட்சத்திரங்களில் இருந்து அந்த வெப்பமும் அண்டங்களுக்கு இடைப்பட்ட வெளியில் கடத்தப் பட்டு வெப்ப சமநிலை பேணப் படுகின்றது. இந்த நட்சத்திரங்களின் திணிவு மற்றும் கொள்வனவை விட அண்டங்களில் மிகப்பெரிய அளவுக்கு வெளி இருப்பதால் பிரபஞ்சம் சராசரியாக மிகவும் குளிராகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கத

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction