free website hit counter

ஆன்மீகப் பற்றாளர் எஸ்பி.பாலசுப்ரமணியம் : காஞ்சி ஶ்ரீ சங்கர மடம் இரங்கல்

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இசையுலகின் ஒப்பற்ற நாயகனாக விளங்கியவரான திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியன் மறைவு இசை உலகினர்க்கு மட்டுமல்லாது, அனைத்து மக்களுக்குமே வருத்தம் அளிப்பதாகும்.

திரையிசைக்கு அப்பாற்பட்டு, ஆன்மீகத்திலும், பற்றுக் கொண்ட அவர் பல தெய்வபக்திப்பாடல்களையும், ஸ்தோத்திரப்பாடல்களையும் சிறந்த முறையில் பாடி மக்களிடை பக்தி மணம் பரப்பியவர் என காஞ்சி ஶ்ரீ சங்கர மடம் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.

தமது பூர்வீக இல்லத்தை வேத பாடசாலை தொடங்குவதற்காக ஶ்ரீ மடத்திற்கு வழங்கி தனது ஆன்மீகப் பற்றுதலை வெளிப்படுத்தியவர் எனவும் அக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction