free website hit counter

காற்றின் திசைவழியே காலப் பெருவெளியில்...

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகெங்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர் கொள்ளும் சவாலான காலமிது. தமிழ் ஊடகப் பரப்பின் தளர்நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எதிர்ப்படும் இன்னல்களை யெல்லாம், "எண்ணிய முடிதல் வேண்டும்.." எனும் பெருவிருப்போடு, முயன்று கடக்கின்றோம். இதுவொன்றும் நீரோடு அடித்துச் செல்லல் அல்ல. நீரோட்டத்தின் வாகறிந்து, நீந்திக் கடக்கும் முயற்சிதான். காற்றின் திசை வழியே காலப் பெருவெளியில் உயரப் பறக்கும் உத்வேகம்தான்.

4தமிழ்மீடியா இணையவெளியில் 14ஆண்டுகள் உங்களோடு தொடர்ந்து பயணிக்கிறது. உடன் வரும் அனைவருக்கும் அன்பின் நன்றிகளோடு தொடர்கின்றோம்...

- இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula