ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன் !
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.