ஹிட்லரின் ஆயுதக் கிடங்கு ?
இரண்டாம் உலக யுத்தத்தின் போது, சர்வாதிகாரி ஹிட்லர் ஆயுதங்களைச் சேமிக்கவும், பரிமாற்றம் செய்யவும் பாவித்த இடம், பொதுமக்களையும் போர்க்கைதிகளாக பிடிபடும் இராணுவத்தினரையும் அடைத்து வைத்திருந்த இடம் என்றும் பிரான்சின் சாஸ்புறூக் நகரிலுள்ள Ponts couverts பகுதினியைச் சொல்கிறார்கள். உண்மையில் அவை ஆயதங் கிடங்குகள்தானா ?