free website hit counter

சொலொத்தூன் திரைப்படவிழாவில் தமிழ்படம்

ஜேர்மன் மொழியில், Solothurner Tage, எனவும், Journées de Soleure எனப் பிரெஞ் மொழியிலும், Giornate di Soletta என இத்தாலிய மொழியிலும் அழைக்கப்படும், சொலொத்தூண் நாட்கள் எனும் தலைப்பிலான சொலொத்தூண் திரைப்பட விழாவின் 59வது பதிப்பு 17.01.24 மாலை 6.00 மணியளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பகியது.

Other Videos

ஒரு காலத்தின் சாட்சியை, பழைய வாழ்க்கை முறை, அந்த காலத்து சவால்கள், மரபுகளின் அர்த்தம், மறக்க முடியாத அனுபவங்கள்… “முதுசொம்” – நினைவுகளை பதிவு செய்யும் ஒரு முயற்சி.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula