free website hit counter

புதிய பொலிவில் இராஜகோபுரம் - இசை

இராஜகோபுரம் எங்கள் தலைவன் பாடல்,  தமிழர்கள் வாழும் நிலங்களிலெல்லாம் ஒலித்த பாடல். அந்தப் பாடலின் மூல இசைக்கோர்ப்பே அருமையாக இருக்கும். அந்தப் பாடலை இப்போது ஐரோப்பிய சிம்பொனி ஆர்கெஸ்ரா இசைக் கோப்பாக மகிழன்  youtube தளத்தில்  வெளியிட்டிருக்கின்றார்கள்.  Budapest Scoring Orchestra சிம்பொனி இசைக்கோப்பும், வாத்தியங்களின் கூட்டிசைவும், காட்சிப்பதிவும்,  இந்தப் பாடலுக்கான புதிய பரிமானத்தை தருகிறது.  இம் முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும், பாடலின் மூலக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டலாம்.

Other Videos

திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ? தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ? ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula