மலரும் பனிப்பூக்களும்
தமிழில் சித்திரக் கதைகள், அசைபடங்கள் கொண்ட கானொளிகளில், புதிய கதைகளையும், புதிய காட்சிகளையும் கொண்டுவரும் ஒரு முயற்சி இது. எமது சிறுவர்கள் மத்தியில் டோரா அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு, தமிழ் கதாபாத்திரங்கள் நினைவில் இல்லை.மலர் எனும் சிறுமியின் கதைகளைக் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சொல்லத் தொடங்கினோம். இப்போது அதனை இன்னமும் ஒருபடி முன்னகர்த்தி இருக்கின்றோம். மலரை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.