இயக்குனர் ரமணனன் பார்வையில் " Le Gap - இடைவெளி "
சுவிற்சர்லாந்தின் முதல் முழு நீளத் திரைப்படமான " பூப்பெய்தும் காலம் திரைபடத்தை இயக்கியவரும், " மாறுதடம் " எனும், திரைப்படத்தை இயக்கியதன் மூலம், தாயகத்திலும் நன்கு அறியப்பட்ட, சுவிஸ் இயக்குனரும், கூத்துப்பட்டறைக் கலைஞருமான, இயக்குனர் ரமணனன் அவர்களது பார்வையில் " Le Gap - இடைவெளி "