free website hit counter

விடுதலை I-II முதற்காட்சித் திரையிடல் - Rotterdam

ரொட்டடாம் சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர் விருப்பில் ஏனைய படங்களுடன் கடும் போட்டியிட்டு முன்னேறுகிறது.

Other Videos

"Le Gap - இடைவெளி", படத்தின் முதற் திரையிடலின் பின்னதாக, சுவிற்சர்லாந்தின் முதல் முழு நீளத் திரைப்படமான " பூப்பெய்தும் காலம் திரைபடத்தை இயக்கியவரும், " மாறுதடம் " எனும், திரைப்படத்தை இயக்கியதன் மூலம், தாயகத்திலும் நன்கு அறியப்பட்ட, சுவிஸ் இயக்குனரும், கூத்துப்பட்டறைக் கலைஞருமான, இயக்குனர் ரமணனின் கருத்து.

சொலொத்தூண் திரைப்பட விழாவின் 59வது பதிப்பில் போட்டியிடும் தமிழ்படமான Le Gap "இடைவெளி" படத்தின் இயக்குனர் கீர்த்திகன் சிவகுமாருடனான சந்திப்பு ....

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula