இணையத்தில் 12 ஆண்டு காலம் வலம் வரும் 4தமிழ்மீடியாவின் புதிய வடிவமைப்பும், வெளியீடும் குறித்த கானொளி.
Other Videos
இலங்கையின் முக்கிய தமிழ் இயக்குனர்களில் ஒருவரான ஞானதாஸ் அவர்களின் நெறியாள்கையில் பல இளையவர்களின் கூட்டுழைப்பாக, யாழ்ப்பாணத்தின் 2K FOLKS குழுவின் புதிய தொனியில் " பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்" .
இந்திய சூப்பர் ஸ்டாரும், உலகளாவிய கவனம் பெற்றிருக்கும் இந்திய நடிகருமான ஷாருக்கானுக்கு, தொழில் சாதனைக்காக வழங்கப்பெறும் விருதான, மதிப்புமிக்க பார்டோ அல்லா கேரியரா (Pardo alla Carriera) கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.