பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்பை மறுபரிசீலனை செய்து புதிய வழிகள் குறித்து விவாதிப்பேன்: மோடி
இலங்கைக்கு வருகை தரும் போது, பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்புறவை இலங்கையும் இந்தியாவும் மறுபரிசீலனை செய்யும் என்றும், ஒத்துழைப்பின் புதிய வழிகள் குறித்து விவாதிக்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.