பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை ரூ. 13 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது - நிதி அமைச்சகம்
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இதுவரை மொத்தம் 13 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.