மலையகத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் மறுவாழ்வுப் பணிகள் !
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட, மலையக மக்களுக்கு சுமார் பத்துலட்சம் ரூபா பெறுமதியான, மறுவாழ்வு நிவாரணப் பொருட்களை, வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் வழங்கியுள்ளது.