மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 30% குறைந்துள்ளது
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை சுமார் 30% குறைந்துள்ளதாக சுற்றுலாத்துறை துணை அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.