ஜனநாயக, மக்கள் நலன் சார்ந்த அரசை அமைக்க SJB - UNP இணையும்: சஜித்
ஜனநாயக, மக்கள் நலன் சார்ந்த நாட்டையும் அரசாங்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக சமாஜி ஜன பலவேகயவும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஒன்றிணையும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.