website analysis

புதிதாக 50 எரிபொருள் நிலையங்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைக்க 'லங்கா ஐஓசி' க்கு அனுமதி
இலங்கையில் மேலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்