website analysis

டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்