website analysis

இன்று நாட்டு மக்களுக்கு பிரதமரின் விஷேட உரை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு இன்று இரவு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
  இந்த உரை இன்று இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் என பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்