website analysis

இலங்கையில் பரவும் கரும்பூஞ்சை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கரும்பூஞ்சையுடன் கொரோனா தொற்றாளர்கள் இலங்கையின் கொழும்பு,குருநாகல்,பொலன்நருவை ஆகிய பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இதனை சுகாதார சேவையின் பிரதி தலைவர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று ஊடகவியளாளர்களிடம் தெரிவித்தார். இத்தொற்று கண்,மூக்கு, சிலவேளைகளில் மூளையினை பாதிக்குமெனவும் இத்தொற்று சூழலில் உள்ள ஒரு வகை பங்கஸ் மூலம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்