website analysis

பெற்றோல் கொள்வனவுக்காக 2500 மில்லியன் அமெரிக்காவிடம் கடன்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நாட்டின் நிதி நெருக்கடியை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) சர்வதேச சந்தையிலிருந்து
2500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற முடிவு செய்துள்ளது. அமெரிக்க நிதி நிறுவனமான "காண்செப்ட் குலோபல்" இடமிருந்து இந்த கடன் தொகையினை பெறுவதற்கு தயாராகுவதாகவும் இதற்கான அமைச்சரை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகத்தின் வட்டாரங்கள் தகவல் வெளியாகியுள்ளது. கடனுக்கு 2 வருட சலுகை காலமும் மீள் செலுத்தும் காலமாக 12 வருடங்களும் ஆண்டு வட்டியாக 3% என தெரிவிக்கப்பட்டுள்ளது. -வின்சம்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்