website analysis

பரீட்சை விண்ணப்ப திகதி நீடிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2021ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமை பரிசில் மற்றும் கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தர மாணவர்களுக்கு பரீட்சை விண்ணப்பம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


மேற்படி பரீட்சைகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கா நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திலிருந்து விண்ணப்ப திகதி நீட்டித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்