website analysis

தடுப்பூசிக்கு டிஜிட்டல் அட்டை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொரோனா தொற்று பாதுகாப்பிற்காக தடுப்பூசிகள் இரண்டினையும் ஏற்றியவர்களுக்கு டிஜிட்டல் அட்டையை

விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்செயற்திட்டம் செப்டம்பர் மாதம் 15 ம் திகதியின் பின்னர் நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்