website analysis

இலங்கை நாட்டுமக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை பொதுமக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் அதற்கான திகதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாடளாவிய ரீதியில் பொது முடக்கம் மற்றும் விதிமுறைகள் குறித்து ஜனாதிபதியின் உரையில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்