website analysis

தீபாவளிக்கு வரும் 'சர்தார்'

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்கு பின் கார்த்தி நடிக்கும் 'சர்தார்' திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இதில் ரித்து ரோக்ஸ் யூடியுப் பிரபலம் ரித்விக் நடித்துள்ளதுடன் நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை லைலாவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்