website analysis

பார்க்காமல் போவீரோ! : பிஎஸ் 1 பிரமாண்ட டீசர்

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காலத்தால் அழியாத பெருமைக்குரிய பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் திரைப்படமாக வெளியாகப்போகும் பிஎஸ் பகுதி 1 இன் பிரமாண்ட டீசர்

அண்மையில் வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன்  புத்தகங்கங்களை வாசித்து முடித்தவர்கள் டீசரில் வரும் காட்சிகளும் கதாபாத்திரங்களும் மீண்டும் புத்தகத்தை திருப்பி பார்க்க வைத்திருக்கும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்