ஆப்கானின் சொத்துக்களை விடுவிக்குமாறு அமெரிக்கா காங்கிரஸுக்கு தலிபான்கள் கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கி, அந்நாட்டுக்கான சொத்துக்களையும் விடுவிக்குமாறு அமெரிக்க காங்கிரஸுக்கு புதன்கிழமை தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.