இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது
15 மாதப் போருக்குப் பிறகு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதை மத்தியஸ்தர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்து காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த போர் நிறுத்தம் ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வர உள்ளது.