"உடனடியாக வெளியேறுங்கள்" - போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த வலையமைப்பை விட்டு வெளியேற வேண்டும் அல்லது அதிகாரிகளால் அகற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று எச்சரித்தார்.