நான் அமைச்சுப் பதவியைக் கோரவில்லை: மைத்திரி
“நான் எந்தவொரு தருணத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைக் கோரவில்லை” என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Teline V
Best News Template For Joomla
“நான் எந்தவொரு தருணத்திலும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைக் கோரவில்லை” என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் புதிய திரிபான டெல்டா வகைப் பிறழ்வு நாட்டில் மிக வேகமாக பரவும் அபாயமுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தலதா மாளிகை கொழும்பில் இருந்திருந்தால், அந்த இடத்தினையும் அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்றிருக்கும் என்று எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கௌதாரி முனைப்பகுதியில் சீனர்கள் அட்டை பிடித்து வருவதாக அந்தப் பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“கடந்த காலத்தின் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, எமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சரியான திட்டத்துடன் உறுதியாகச் செயற்படும்போது மட்டுமே, சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும்.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.


செய்திகள் :