செப்டெம்பர் 15 முதல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம்!
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகள் இரண்டும் பெற்ற அட்டையின்றி பொது இடங்களுக்கு நுழைய எந்தவொரு நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.