இலங்கை ஜனாதிபதி - பா.உறுப்பினர் சந்திப்பில் இணக்கம் இல்லை - காலி முகத்திடலில் உருவான கூடாரங்கள்
ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கும், அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான நேற்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது. ஆயினும் இச் சந்திப்பு மீண்டும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.