2026 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இலங்கை 134வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
2026 ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இலங்கை ஐந்து இடங்கள் முன்னேறி, 40.77 என்ற உலகளாவிய மதிப்பெண்ணுடன் 180 நாடுகளில் 134வது இடத்தைப் பிடித்துள்ளது.