free website hit counter

Top Stories

கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே என ஞானசம்பந்தப் பெருமான் பதிகம் பாடித் துதித்த தலம் திருக்கோணேஸ்வரம்.  

கற்பனைக் கதாபாத்திரமல்ல விவேகானந்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மகான். கம்பீரமான தோற்றமும், கருணைபொழியும் கண்களும், ஆழமான ஆன்மீகமும் கொண்டு, இயல்பான வாழ்வியலோடான கருத்துக்களைத் தந்த தத்துவார்த்த வீரத்துறவி விவேகானந்தர்.

நம்பிக்கை எப்போது பக்தியாகும் ? சிலவேளைகளில் அது முட்டாள் தனமானதாக் கூடத் தோன்றலாம். ஆனால் உண்மை மிகுந்த  நம்பிக்கைக்கான ஒரு குட்டிக்கதை பார்க்கலாம். 

தரணியில் தர்மத்தை நிலை நாட்டும் ஒருவனது செயல், இப்பூலகைப் பாதுகாப்பதுடன் மட்டுமன்றி, அவனையும் தெய்வீகமானவனாக மாற்றுகிறது.

மந்திரம் என்பது அறிவியல். தத்துவம் தெரியாததை, யூகங்கள் மற்றும் சர்ச்சைகள் மூலம் விளக்க முயல்வது. அறிவியல் தெளிவாக உள்ளது. தத்துவம் மாயையை மையமாகக் கொண்டது.

அக்னி ஹோத்திரம் என்பது ஒரு வகை ஹோமம். இது தினசரி அக்னியை வணங்கும் ஹோமம் ஆகும். அக்னி ஒன்று தான் எதையும் தனதாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றது.

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.

இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில், திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் அமைந்துள்ள, அழகிய முல்லைக்கிராமம் வெருகல்.

அயோத்தி 'ராமஜென்ம பூமி' என்றால், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா இந்துக்களால் 'கிருஷ்ண ஜென்ம பூமி' என அழைக்கபடுகிறது. இங்குள்ள மதுரா கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று வரும்  பயண அனுபவத்தை வாசகர்களுடன் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார் எழில்செல்வி.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் வாழும் ஆழ்வார் எனவும், ஸ்ரீ கிருஷ்ண பிரேமி எனவும், பிரேமி அண்ணா எனவும், பிரேமி சுவாமிகள் எனவும் ஸ்ரீ அண்ணா எனவும் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, பரனூர் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகள், அவர் எக்கணமும் நேசித்த ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் சரணடைந்தார்.

இந்துக்களின் முக்கிய மத அனுஷ்டானங்களுக்குரிய ஒரு மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. அம்பிகையை ஒவ்வொரு வருடமும் ஆடிமாதத்தில் ஆராதனை செய்து வழிபாடாற்றுவது இந்துக்கள் கடமையாகக் கருதி வணங்கி வருகின்றனர்.

வைகாசி பௌர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியானது ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய நாளில் விசாக நட்சத்திரமும் கூடி வர வைகாசி விசாகம் எனச் சிறப்புப் பெறும்.

மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி :  2024ம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரகப் பெயர்ச்சி குருபெயர்ச்சி.  பன்னிரு இராசிகளுக்குரிய விரிவான குரு பெயர்ச்சிப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள் : 2024ம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரகப் பெயர்ச்சி குருபெயர்ச்சி.  பன்னிரு இராசிகளுக்குரிய விரிவான குரு பெயர்ச்சிப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: 2024ம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரகப் பெயர்ச்சி குருபெயர்ச்சி.  பன்னிரு இராசிகளுக்குரிய விரிவான குரு பெயர்ச்சிப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

விருச்சிகம்:  விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை : 2024ம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரகப் பெயர்ச்சி குருபெயர்ச்சி.  பன்னிரு இராசிகளுக்குரிய விரிவான குரு பெயர்ச்சிப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

துலாம்: சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம் : 2024ம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரகப் பெயர்ச்சி குருபெயர்ச்சி.  பன்னிரு இராசிகளுக்குரிய விரிவான குரு பெயர்ச்சிப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம் : 2024ம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரகப் பெயர்ச்சி குருபெயர்ச்சி.  பன்னிரு இராசிகளுக்குரிய விரிவான குரு பெயர்ச்சிப் பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மனமே புதிய மனமே

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

மனமே வசப்படுவின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!

மனமே வசப்படு

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்

4tamilMedia