In The Spotlight
2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவாக ஏற்பட்ட சமூகக் கஷ்டங்களும் சீரற்ற நிகழ்வுகள் அல்ல என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறினார், மேலும் இந்த நிலைமைக்கு பல முக்கிய காரணிகள் பங்களித்தன என்பதை வலியுறுத்தினார்.
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
-
நல்லையில் வேல் கொண்டு அருளாட்சி நடக்கும்
வேலன் அழகன்றி வேறேது எமை ஆட்சி செய்யும்...
-
-
பலகோடி உயிரினங்களின் சொத்தான பூகோள உருண்டையை, மனித இனம் தனக்கானது மட்டுமென உரிமை கொண்டாடுகிறது.
-
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?
Top Stories
திமுக, அதிமுகவின் கொள்கைத் தலைவர்களை ஒன்றாகக் கொண்டு வந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் மீது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
ரயில்வே சேவைகளை முறையாக செயல்படுத்த முடியாத அதிகாரிகள் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார்.
இலங்கை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் (GSMB) கூற்றுப்படி, வியாழக்கிழமை (18) திருகோணமலை கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இலங்கை மின்சார வாரிய (CEB) தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமே அரசாங்கம் பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார்.
2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவாக ஏற்பட்ட சமூகக் கஷ்டங்களும் சீரற்ற நிகழ்வுகள் அல்ல என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறினார், மேலும் இந்த நிலைமைக்கு பல முக்கிய காரணிகள் பங்களித்தன என்பதை வலியுறுத்தினார்.
தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
எல்லோரும் ஏர் இந்தியா விமான விபத்துப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை, இந்தியாவின் கேரளப் பகுதிக் கடலில் இரண்டு மிகப்பெரிய கப்பல் விபத்துக்கள் நடந்திருக்கின்னறன.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகர சாலைகளில்; மிதிவண்டி போக்குவரத்தின் ஆதிக்கத்தை பொதுவாக கண்டிருப்போம். உலக காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் நடப்பு நூற்றாண்டில் வாகன போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துகொண்டிருப்பது மிதிவண்டிகளே!
மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எளிமையான உடற்பயிற்சி, அது நடைபயிற்சி. காதில் ஹெட்போன், கையில் செல்லப்பிராணி, அல்லது பிடித்த நண்பர் என யாருடன் வேண்டுமானாலும் காலை மாலை வாங்கிங் செல்வதால் உடலும் மனதும் புதுபிறவி எடுக்கும் என்றால் மிகையல்ல.
விஞ்ஞானத் தகவல்களை இலக்கிய நயத்துடன் தருவதென்பது இலகுவானதல்ல. ஆனால் அது ஷியான்_யாக்கூப் வாய்த்திருக்கிறது. மிக எளிமையான தமிழில், சமகால விஞ்ஞானத் தகவலொன்றை இலக்கிய அழகியலுடன் தந்திருக்கும் வகையில் அவரது ஹப்பிள் தொலைக்காட்டியின் வரலாறு குறித்த இக்குறிப்பு சிறப்புறுகிறது. அந்த இலக்கிய அனுபவத்தினை 4தமிழ்மீடியா வாசகர்களும் சுவைப்பதற்காக, படைப்பாளிக்கான நன்றிகளுடன், அதனை இங்கே மீள்பதிவு செய்கின்றோம். -4TamilmediaTeam
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் கோடை என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது, சுற்றுலா, குலதெய்வ கோவில்களுக்கு செல்வது என பல தித்திக்கும் பயணங்களுக்கு வழிவகுக்கும் கோடை கால விடுமுறைகள்.
சிந்தனை என்ற ஒரு விஷயமே மனிதகுல வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அதிலும் எதிர்மறை சிந்தனையை தவிர்த்து நேர்மறை சிந்தனையை நோக்கி செல்லும் போதே அவை எல்லாவற்றையும் விட, நல்லவற்றையெல்லாம் தருகிறது.
Top Stories
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
16.08.2025 முடிவடைந்த 78வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவின் உயரிய விருதான Pardo Or (தங்கச்சிறுத்தை) இனை, ஜப்பானிய திரைப்படம் Tabi to Hibi தட்டிச் சென்றது. இதன் இயக்குனர் Sho Miyake இதற்கான விருதை பெற்றுக் கொண்டார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஜாக்கிசானுக்கு (Jackie Chan) வயது 71. அவரது சினிமா வாழ்விற்கு இது 64 வது வருடம். எட்டு வயது முதல் சினிமாவில் பங்கு கொண்டுவரும் ஜாக்கி சான், 20 ஆம் நூற்றாண்டின் சினிமாக் கலாச்சாரத்தின் சின்னமாகவும், உலகின் மிக அடையாளம் காணக்கூடிய முகங்களில் ஒருவராகவும், ஆசிய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமா இடையே ஒரு பாலமாகவும் விளங்குபவர்.
பார்வைகள்
உலகம் இன்று தகவல் வெடிப்பின் காலத்தை எதிர்கொள்கிறது. சமூக ஊடகங்கள், டிஜிட்டல் செய்தி தளங்கள், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம் என பன்முக வாயில்களில் தகவல் விரைந்து பரவுகிறது. இந்நிலையில், ஊடகத்தின் தேவை, பொறுப்பு மற்றும் அவசியம் குறித்து சிந்திப்பது காலத்தின் கட்டாயமாகிறது.
போர்களச் செய்தியாளராக இருப்பது என்பது இலகுவான காரியமல்ல.தெறிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், வெடிக்கும் எறிகணைகளுக்கும் மத்தியிலிருந்து, மக்கள் நலனுக்காக ஆற்றும் பணி அது. காஸாவில் அல்ஜசீராவின் ஐந்து பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இலக்கு வைத்த தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
உயரமான ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களில் வளரும் எடெல்வீஸ் மலர்கள், சுவிற்சர்லாந்தில் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இலங்கை இனப்பிரச்சனை என்பது 1983ல் உருவானதல்ல. 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்தே இனப்பிரச்சனைக்கான இனத்துவேச விதைகளை சிங்கள அரசியற் தலைவர்களும், பௌத்த மதத் தலைவர்களும், சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வந்தார்கள் என்பதே உண்மை.
அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையில் மக்களின் நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் மலிந்து வருகின்றார்கள். மக்களின் வாழ்தலுக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் யாராகினும், எக்காலத்திலும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
வாசகசாலை
இன்று செப்டம்பர் 1. உலக கடித தினம். இந்த நாள், கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
மெய் சிலிர்த்து போனேன். பிரித்தானிய காலனித்துவத்தின் போதும், அதற்கு முன்னரும் , மலேசியாவின் இறப்பர், பனை தோட்டங்களுன் சேவைகளுக்காக அங்கு வரவழைக்கப்பட்ட இந்திய, சீனக் குடிமக்களின் வாழ்வியலையும், அவர்கள் சந்தித்த அன்றாட இன்னல்கள், கொடுமைகளை மையப்படுத்தி அந்த கண்காட்சியின் ஆவணக் கலை பொருட்கள், திரைக்காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ஒரு கதையோ, நாவலோ, திரைப்படமோ, ஒருவரிடத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றது என்றால், ஒவ்வொருத்தருக்கும் பல்வேறு தெரிவுகள் இருக்கலாம். ஆனாலும் அவை எல்லாவற்றுக்குமான அடிப்படை கதையாடலாகவே இருக்க முடியும்.
பஜனை என்றால் கூட்டுப்பிரார்த்தனை அல்லது கூட்டு வழிபாடு என்பது பொருள். நம் சமய மரபில் இந்தக் கூட்டுவழிபாடு முக்கியத்துவம் இழந்து வெகுகாலமாகிற்று. ஆங்காங்கே ஆலயங்களில் ஒருசிலரின் முன்னெடுப்பில் நிகழும் பஜனைகளிலும் பலரும் பங்கு கொள்வதில் ஆர்வமாக இல்லை.
யாழ்ப்பாணத்துத் திருவிழா அலங்காரங்களில் முத்துச் சப்பரங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. யாழ்ப்பாணக் கோவில்களின் திருவிழாக்களில் பெரும்பாலும் எட்டாம் நாள் இரவு அல்லது தேர்த்திருவிழாவிற்கு முன்னைய நாள் இரவு சப்பை ரதத் திருவிழா எனும் சப்பரத்திருவிழா.
மனிதர்களால் செல்லக்கூடிய வனப்பகுதிகளுக்கு சென்று வருவது புற்றுநோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கசெய்யும் என ஆய்வுகளின் தெரியவந்துள்ளது.
பன்னிரு இராசிகளுக்குமான வார ( செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 21 வரை ) இராசிபலன்கள். 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, ஜோதிட நிபுணர் ஸ்ரீகைலாசநாத சிவாச்சாரியார் அவர்கள் எழுதிய, ஒவ்வொரு இராசிகளுக்குமான பலன்களை ஒருங்கே காணலாம்.
புத்தக ஆசிரியர்களுக்கு 1.5 பில்லியன் டாலர் செலுத்த ஆந்த்ரோபிக் நிறுவனம் தீர்வு எடுத்துள்ளது, இது போன்ற முதல் AI தீர்வு: திருட்டு பயிற்சி தரவுகளுக்கான AI நிறுவனங்கள்; விளைவுகளை எதிர்கொள்ளக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
அமைதி, மகிழ்ச்சி மற்றும் காட்சி கதைசொல்லல் ஆகியவற்றைக் கலந்து ‘SOL’- எனும் புதிய தமிழ் பாப் சிங்கிள் பாடலை; பாடகர் சித் ஸ்ரீராம் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.