free website hit counter

குற்றவாளிகளுடன் தொடர்புடைய போலீசார் மீது கடுமையான சட்ட நடவடிக்கை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பலைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தென்னகோன், அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக அந்தஸ்து பாராமல் சட்டத்தை அமுல்படுத்த தயங்கமாட்டேன் எனவும் எச்சரித்துள்ளார்.

பிரபல குற்றப் பிரமுகரும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நடுன் சிந்தகவுக்கு உதவிய மற்றும் உறுதுணையாக இருந்த சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய விவரங்களும் தோண்டப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: