எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் நானி. தெலுங்கு ரசிகர்களால் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி எனக் கொண்டாப்படுபவர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விளக்கம்!
ஆதியோகியின் அதிர்வலைகளுடன் ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’!
ஆந்திர மாநில அமைச்சரானார் நடிகை ரோஜா!
ஐஸ்வர்யா மேனன் காட்டில் பட மழை !
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
அருண் விஜய் மகனுடன் நடித்துள்ள ‘ஓ மை டாக்’!
கால்பந்தாட்ட வீரர்களை கொண்ட இந்தியாவின் முதல் தமிழ் சினிமா!
தமிழ் திரை உலகினர் கடும் உழைப்பாளிகள்! சென்னையில் கே.ஜி.எஃப் பட நாயகன் யஷ் பேட்டி !
'கே ஜி எஃப் சாப்டர் 2’ ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
சமந்தாவின் ‘யசோதா’ ரிலீஸ் !
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்ணனி நாயகியாக வலம் வருபவர் சமந்தா. தன்னுடைய தனிச்சிறப்பு மிக்க நடிப்பை வெளிப்படுத்தி, உலகத் தமிழர்கள் மத்தியில் கண்டனத்துக்கு உள்ளான ‘ஃபேமிலிமேன் 2’தொடர் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்றார்.
‘பீஸ்ட்’ படத்துக்காக 30 கோடியில் மால் செட் !
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ‘இந்தப் படம் கூர்க்கா, மால் காப், செக்யூரிட்டி போன்ற படங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறது’ என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ரசிகர்களிடம் திட்டு வாங்கும் யாஷிகா !
யாஷிகா ஆனந்த் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்தவர்.